
- TV Channel
- TV Channel
- Media/News Company
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலுக்கு நிபந்தனை முன்ஜாமின்..!
2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து ஆ.ராசாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் கடிதம்!
விவரம்: https://goo.gl/SM9PSA | #ManmohanSingh | #2GVerdict
இன்றைய #கேள்விநேரம் விவாதம்..
ஓராண்டில் என்ன செய்தார் செயல் தலைவர்..?
சென்னையில் ஆங்காங்கே அரசு பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்..!
அரசியல் கட்சி ஆரம்பிப்பதில் தீவிரம் காட்டும் நடிகர் ரஜினி..!
ஆர்.எம். வீரப்பனை சந்தித்து ஆலோசனை நடத்தினார் நடிகர் ரஜினி..!
விவரம்: https://goo.gl/J5KWSG | #TNPoliticalParty
“ஜெயலலிதா இல்லாததால் கபடி விளையாட நினைக்கிறார் நடிகர் கமல்; அவர் விரக்தியின் எல்லையில் உள்ளார்” - டிடிவி. தினகரன்
News7Tamil was live.
#BREAKING | அரசு பேருந்து நடந்துனர்கள், ஓட்டுநர்கள் ‘திடீர்’ போராட்டம்..!
Youtube Live Link► http://bit.ly/News7TamilYoutubeLive


சென்னை திருவான்மியூரில் அரசு பேருந்து நடந்துனர்கள், ஓட்டுநர்கள் ‘திடீர்’ போராட்டம்; மக்கள் அவதி
ஆ.ராசாவுக்கு மன்மோகன்சிங் வாழத்து கடிதம்..!
“ரஜினி கட்சி தொடங்கிய பின் சூழ்நிலைக்கு ஏற்ப ஆதரவு” - ஏ.ஆர். ரகுமான்
www.ns7.tv | A.R. Rahman | Rajinikanth
சட்டமன்ற அவை முன்னவராக ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் நியமனம்!
விவரம்: https://goo.gl/73A62C | #TNAssembly | #OPS
"வருங்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழகம் சிறப்பான பங்களிப்பு அளிக்கும்" -பன்வாரிலால் புரோஹித்
விவரம்➤https://goo.gl/fNDfc2 | #BanwarilalPurohit
"மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெயரை சூட்டுவது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடிதம் எழுதச் சொல்லுங்கள்"
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் தகவல்..
www.ns7.tv | #PasumponMuthuramalingaThevar | #MaduraiAirport | Dr. Subramanian Swamy

































