Photos
Posts
Singam 3 ( S3 ) movie Teaser Punch dialogue with picture image download free. Singam 3 movie unseen famous and popular punch dialogues with teaser pictures. Cast : Suriya, Anushka Shetty, Shruti Haasan, Thakur Anoop Singh, Soori, Robo Shankar, Krish & Others.
kollywood7.com

அது என்னடா எல்லா விளம்பரத்துலயும் ஹீரோயினே குளிக்கியது இந்த ஹீரோவெல்லாம் குளிக்கவே மாட்டானுவலா... #சந்தேகம்

"ரம்மியில் ₹30,000 வென்றார்"னு சிரிச்சமேனி விளம்பரம் பண்ணுறாய்ங்க.. அப்டியே தோத்தவன் குடும்பம் நடுத்தெருவுல நிக்கிறதயும் போட்டாவா போடுங்கடா!

பேங்க்ல லோன் கூட ஈஸியா கொடுத்துடுறானுங்க.. பேனா கொடுக்க தான் ரொம்ப யோசிக்குறானுங்க..

அடுத்தவன் பொண்டாட்டிய காதலிச்சா அதுக்கு பேரு கள்ளகாதல், நாளைக்கு அடுத்தவனுக்கு பொண்டாட்டியாக போறவள காதலிச்சா நல்ல காதலாம் ..

No automatic alt text available.

வீட்டுக்குள்ள போனதும் பொண்டாட்டி மரியாதையா பேச ஆரம்பிச்சா .
அவங்க வீட்ல இருந்தோ, இல்ல நம்ம வீட்ல இருந்தோ யாரோ வந்திருக்காங்கன்னு அர்த்தம்

No automatic alt text available.

கல்யாண மண்டபங்களில் அழகாய் இருக்கும் பெண்கள் நமக்கு என்ன முறை என்று தெரியாமல் தவிக்கும் நிமிடங்கள் ரணகளமானது !

No automatic alt text available.

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும். - இளமைப்பருவம்.

வாய் விட்டுச் சிரித்தால் பல் செட்டுப் போகும் - முதுமைப் பருவம்.

Image may contain: text