Photos
Videos
Vanakkam Tamil Vizha Vanthiruchi !!! Guyz as the admin told earlier we have came out with our PROMO VIDEO for Tamil Vizha 2015 Get All Your Events Updates based on the video. #tamilvizha15
15
9
Tamil vizha 2016 teaser
11
5
Posts

https://drive.google.com/…/1JlGhj8PKI0A9PkeWF7IdFaOLx…/view…

வணக்கம்.

கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் வாயிலாக தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியினை 2015 முதற்கொண்டு நடத்தி வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளாக இப்போட்டிக்கு வற்றாத ஆதரவளித்துவரும் தங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

...

இவ்வருடமும் தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி இனிதே நடைபெறவுள்ளது. இம்மின்னஞ்சலுடன் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி 2018இன் விதிமுறை நூலை இணைத்துள்ளோம்.
தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி 2018 வெற்றியடைய தங்களின் வற்றாத ஆதரவினை பெரிதும் எதிர்ப்பார்க்கின்றோம்.

மேற்படி தகவல்களுக்கு கீழுள்ள தகவல்படி எங்களை நாடலாம்.

மின்னஞ்சல் : ptdictcompetition@gmail.com
அலுவலக தொலைப்பேசி எண் : 03-3324 0678
தித்தியான் டிஜிட்டல் திட்ட புலன எண் : +6016-2591779

குமாரி சோ.கலைவாணி : 010-3690 432
திருமதி கு.கவிதா : 012- 2520 237
திரு.ந.கலையரசன் : 016-4876 512

நன்றி.

குமாரி சோ.கலைவாணி
திட்ட அதிகாரி,
தித்தியான் டிஜிட்டல் திட்டம்,
கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம்

https://drive.google.com/…/1JlGhj8PKI0A9PkeWF7IdFaOLx…/view…

See More
No automatic alt text available.

01.04.2018
Rock solid support from Klang folks.

Klang 3.0....

... See More
Posts