Photos
Videos
KalavaadiyaPozhuthugal....
17
KalavaadiyaPozhuthugal....
44
KalavaadiyaPozhuthugal.....
21
Posts

Check #NAACHIYAAR #UK Show times. Book Your tickets soon.

Image may contain: 3 people, text

நாச்சியார் - விகடன் விமர்சனம்

ஒரே மாதிரியான கதைகளிலும் கேரக்டர்களிலும் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த 'நடிகர்' ஜி.வி பிரகாஷுக்கு இது நிச்சயம் வெரைட்டியான வேடம்தான். சில இடங்களில் நடிப்பு துருத்திக்கொண்டு தெரிந்தாலும், பாலா படத்தின் முக்கியக் கேரக்டர் என்னென்ன மேனரிஸங்களோடு இருக்குமோ அதையெல்லாம் 'காத்தவரயன்' கேரக்டரில் பக்காவாக செய்கிறார். நல்ல முன்னேற்றம் ஜி.வி!. மைனர் பெண் 'அரசி'யாக வரும் இவானா, கண்களாலேயே படத்தைத் தாங்குகிறார். சில இடங்களில் சிறுமியாகவும், 'அவன்மேல மட்டும் தப்பு இல்லை மேடம்; நானும்தான்!' என மெச்சூரிட்டியோடு சொல்லும் இடம்... எனப் பல காட்சிகளில் பார்வையால் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார். வெல்கம் குட்டிப்பெண்ணே!

பாலா படத்தை பாசிட்டிவ் முடிவோடு பார்க்க விரும்புபவர்கள், இந்த நாச்சியாரோடு கைகுலுக்கிவிட்டு வரலாம்.

Image may contain: 5 people, people smiling, people sitting
Posts

நாச்சியார் - விகடன் விமர்சனம் :

அசிஸ்டென்ட் கமிஷனர் நாச்சியாராக ஜோதிகா. வாயும், கையும் சேர்ந்தே 'பேசும்' உடல்மொழி. நடிப்பு, வசன உச்சரிப்பு என அனைத்திலும் மெனக்கெட்டிருக்கிறார். முதல் முறையாக சொந்தக்குரல் பொருந்திப்போகும் இந்தக் கேரக்டரில், பலமுறை பார்த்த துள்ளல் ஜோதிகாவாக இல்லாமல், யாரைத் திட்டலாம், யாரைப் போட்டு மிதிக்கலாம் எனப் பரபரவென்று சுற்றும் போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருக்கிறார்.

Image may contain: 1 person, text

Brand new stills from #KadaikuttySingam this Summer Release. #Karthi @sayyeshaa, Sathyaraj and Priya Bhavani Shankar. @pandiraj_dir @rajsekarpandian @2D_ENTPVTLTD

Image may contain: 2 people, people smiling, people standing and outdoor
Image may contain: 2 people, people smiling, outdoor
Image may contain: 2 people, people smiling, people sitting, motorcycle and outdoor
Image may contain: 1 person, smiling, cloud, sky, text, outdoor and nature

Actor #Karthi Review about #Naachiyaar
#Naachiyaar was a clear & crisp film with strong story telling & impactful performances. It was so good to see many positive characters and a positive end:) in Bala sir's film. Anni & GV stood out portraying strong characters. It has so many niceties for one to notice and enjoy!

Image may contain: 1 person, text
Image may contain: 1 person, text

Tomorrow Releases : Today Paper Advt.

#Kootaali ! இன்று முதல் !! #KootaliFromToday

Image may contain: 8 people, people smiling, text

#YendaThalaiyilaYennaVekkala Movie team press meet stills.

Image may contain: 1 person, smiling, standing and outdoor
Image may contain: 7 people, people smiling, people sitting and text
Image may contain: 1 person, smiling, standing and outdoor
Image may contain: 1 person, smiling, standing and outdoor

#IravukkuAayiramKangal starring @arulnithitamil @Mahima_Nambiar & #Ajmal. Coming soon in Cinemas near you!

Image may contain: 2 people, text

After the Success of #Devi movie combo #Prabhudeva & #Vijay's next terrific first look poster of #Lakshmi. Produced by Pramod Films & Trident Arts. Music by SamCS. #AishwaryaRajesh

Image may contain: 2 people, people standing and text
Image may contain: 2 people, people standing and text

Tamil #TitleLook of #Prabhudeva's next Bilingual Film #Lakshmi directed by #Vijay | along with #AishwaryaRajesh | Prod by @Pramodfilmsnew & @tridentarts_ind | Music @samcsmusic | Editor @editoranthony | Dop #NiravShah
1st Look will be revealed at 9pm tonight...

Image may contain: text
Image may contain: text

#Naachiyaar Running Successfully...
நாச்சியார் ஒரு தரமான படைப்பு....

Cast: Jyotika, G. V. Prakash Kumar, Ivana Production House: B Studios & EON Studios Director: Bala Music Director : Ilayaraaja Cinematographer : Eswar Editor...
youtube.com

#Naachiyaar Movie Girl #Ivana Interview

Ivana as Kottaiarasi aka Arasi | Ivana who made her debut in Bala's Naachiyaar Naachiyaar is an upcoming Tamil action drama film written, produced and direct...
youtube.com

குமுதம் விமர்சனம் - நாச்சியார் - நச் - நன்று
#Naachiyaar Review by #Kumudham

Image may contain: 3 people, text

'அறம்' இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'நாச்சியார்'. இதற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தற்போது புதிதாக கோபி நயினார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். முழுக்க வட சென்னையை களமாகக் கொண்ட இப்படத்தின் முதல்கட்ட வேலையில் இறங்கியிருந்தார் கோபி நயினார். இதில் குத்துச்சண்டை முக்கிய அம்சமாக... இடம்பெறும் எனத் தெரிகிறது.

‘செம’, ‘100 % காதல்’, ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘ரெட்ட கொம்பு’ ஆகிய படங்களில் ஜி.வி.பிரகாஷ் கவனம் செலுத்தும் சூழலில், இப்படம் ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்கு பின்னணியில் தயாராக உள்ளது. இப்படத்தின் குத்துச்சண்டை காட்சிகளுக்காக ஜி.வி.பிரகாஷ் பிரத்யேகமாக பயிற்சி பெற உள்ளார்.

See More
'Aram' Director Gopi Nayiṉār is on the run. V. Prakash At Bala, g. V. The film published by Prakash, jyothika, who has been published in the actor 'Nachi', has received a good welcome and collection. Now, new gopi nayiṉār has started to act as a hero in the new film. V. Prakash. It was the first phase of the building which was located in North Chennai. It looks like boxing is a major feature. ' Super ', ' 100 % LOVE ', ' Word ', ' Aiṅkaraṉ ', ' Rettamala Horn ' in the photos. V. In the environment of Prakash Focus, this photo is ready in the background with the action of the action. G for the boxing scenes of this building. V. Prakash is specially trained for training.
Translated
Image may contain: 2 people, people smiling, text

#GVPrakash - #Jyotika - Dir #Bala's #Naachiyaar is a hit at the Box office.. will continue for 2nd week in several screens..

Image may contain: one or more people and text