Photos
Posts

Assalamualaikum

நம் ஊரில் எந்த தொழிற்சாலை வேலைவாய்ப்பு விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்திற்க்கு சிறப்பாக அமையும்??

Posts

மாட்டியறைச்சி விற்ப்னை தடை (இந்தியாவி்ல் மட்டும்) பின்னால் இருக்கும் சூட்சமம் யோசிக்க வேண்டும்
இந்தியாவிற்கு தேவை மாட்டிறைச்சி ஏற்றுமதி
இதன் மூலம் அண்ணிய செலவானி
இந்தியாவில் வாழும் மக்கள் மாட்டிறைச்சி வாங்க முடியாமல் போகும்போது ஏற்றுமதியாலர்கள் மலிவு விலையில் விவசாயிகளிடம் வாங்கி நல்ல லாபத்தில் விற்ப்பனை செய்ய முடியும்
இதில் மாடு ஒருபோதும் காப்பாற்ற பட மாட்டாது

நம் ஊர் நம் கடமை
இது ஒரு எடுத்துக்காட்டு

Image may contain: 1 person, outdoor and nature
தமிழர்கள்

இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்ட அனைத்து கால்வாயிலும் மழைநீர்இன்று(28/01/2017)!!

கல்லலில் பெய்த மழையில் கல்லல் சோலைவனம் இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்ட அனைத்து க...ால்வாயிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது இளைஞர்களின் அயராத உழைப்பிற்கு கிடைத்த ஊதியம் மிகப்பெரிய மகிழ்ச்சி..
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் சேர்ந்த இளைஞர் சமுதாயம் மீண்டும் மக்கள் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு, வரத்துக் கால்வாய்களை சொந்த செலவில் சீரமைத்து வருகின்றனர்.

தமிழகம் மட்டுமன்றி வெளியூர்களில் வசிக்கும் கல்லல் இளைஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் இதில் உறுப்பினராக சேர்ந்தனர். தற்போது கல்லல் பகுதியில் உள்ள வரத்துக்கால்வாய் அனைத்தையும் சோலைவனம் இளைஞர் அணியினர் துார்வாரி சுத்தம் செய்து வருகின்றனர். எல்லா தேவைக்கும் அரசை நம்பியதால் தான், நம் வேலையை கூட நம்மால் செய்ய முடியவில்லை.

முதற்படியாக ஊரில் உள்ள கண்மாய்க்கு வரும் வரத்து கடந்த 20 நாளில் துார்வாரி சீரமைத்துள்ளோம்.

இந்த பணம் கல்லல் இளைஞர்கள் மனமுவந்து அளித்தது. இதன் நோக்கம் ஊரை விட்டு சென்றவர்கள் மீண்டும் விவசாயத்தில் ஈடுபட வேண்டும்.

நாங்கள் துார்வாரிய வரத்துக்கால்வாய் எல்லாம் கடந்த 25 முதல் 50 ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருந்தவை. அடுத்ததாக ஊரை சுற்றிலும் மரக்கன்று நடுதல், பால்பண்ணை வைத்து ஊரில் வேலை வாய்ப்பு கொடுத்தல் என்பது தான்..

See More

இந்த வருட சமபந்தி விருந்து நிகழ்வில் கருவேல மரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்த செய்வோம்
விவசாய வாய்ப்பை ஏற்ப்படுத்த வழிவகைகளை ஆராய வேண்டும்

எனது தாயார் ஜமீலா பீவி இன்று காலை என் தம்பி இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் .இடம் : 2 / 187 , இ.பி. காலனி , ( பாரத் பெட்ரோல்பங்க் அருகில் ) , மெயின் ரோட்டில் ,முடிச்சூர் , சென்னை - 48 . . - A.சாதிக் பாஷா - 98410 11078, 94454 28375

Ariyanayagipuram added a new photo.
Image may contain: text

மரண அறிவிப்பு

திருவெல்லிக்கேணி கிரீஸ் முஸ்தபா அவர்களின் மாமியார் இன்று (29.01.2014) காலை வஃபாதாகிவிட்டார்கள் அவர்களின் ஜனாஸா ராயப்பேட்டை கபர்ஸ்த்தானில் மாலை அஸருக்குப்பின் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜிவூன்

Ariyanayagipuram updated their cover photo.
Image may contain: cloud, tree and outdoor
Image may contain: 10 people, people standing
முகநூல் நண்பர்கள் பக்கம் is with Shahul Hameed and 4 others.

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்....!!

Courtesy : Feroz Khan..!!

************************************************...***************************************************************

அவர்களுக்காக .....

1.முதல் தக்பீருக்குப் பின்,
... _____________________________

முதல் தக்பீர் கூறிய பின் ....

அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.

ஆதாரம்:- புகாரி, 1335

2.இரண்டாம் தக்பீருக்கு பின்,
_______________________________

இரண்டாம் தக்பீர் கூறிய பின் ......
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்

”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.

ஆதார நூல்:- பைஹகி ,4/39

3,4 .மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்....
_________________________________

இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார்

அறிவிப்பவர்:- அவ்ஃப் பின் மாலிக்(ரலி)
முஸ்லிம்: 1601

பொருள்: இறைவா..!

இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!

இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!

இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!

இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!

பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!

அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!

கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!

குறிப்பு:
இதை மற்றவர்களும் பயன் பெற உதவுங்கள்

See More
Ariyanayagipuram shared their album.
May 24, 2013

அஸ்ஸலாமு அலைக்கும்
மேலும் எங்களின் சேவை தொடர தங்களின் மேலான ஆதரவை தந்து உதவ வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Ariyanayagipuram added 14 new photos to the album: Blood Camp & Eye Camp 17-5-2013 in Ariyanayagipuram.

அரியநாயகிபுரம் வளர்பிறை இளைஞர் பேரவை 17.05.2013 அன்று நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இரத்ததான முகாம். இதில் சுமார் 30 பேர் இரத்த தானமும். சுமார் 120 பேர் கண் பரிசோதனையும் செய்து கொண்டனர், மேலும் 40 நபர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது

அரியநாயகிபுரம் வளர்பிறை இளைஞர் பேரவை 17.05.2013 அன்று நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இரத்ததான முகாம். இதில் சுமார் 30 பேர் இரத்த தானமும். சுமார் 120 பேர் கண் பரிசோதனையும் செய்து கொண்டனர், மேலும் 40 நபர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது

Ariyanayagipuram added a new photo.
May 12, 2013
No automatic alt text available.
Ariyanayagipuram added a new photo — with Abdul Rahim.
May 12, 2013
Image may contain: one or more people