Selamat menyambut Pesta Ponggal kepada semua Keluarga Malaysia yang meraikannya
Pesta Ponggal atau pesta menuai disambut oleh masyarakat India sebagai tanda kesyukuran terhadap hidupan dan alam semula jadi yang memberi rezeki. Pepatah “Thai Pirandhal Vazhi Pirakkum" bererti "permulaan Thai membuka peluang baharu" sering diucap berkait dengan perayaan Ponggal.
Semoga sambutan pesta Ponggal memberi kemakmuran dan membuka peluang baharu kepada seluruh Keluarga Malaysia. Saya b…erharap sambutan ini dapat mengeratkan lagi perpaduan dan kebersamaan dalam kalangan Keluarga Malaysia.
___________________________
பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைத்து மலேசிய குடும்பங்களுக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இந்திய சமூகத்தால் கொண்டாடப்படும் இப்பெருநாள் வாழ்க்கை மற்றும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற எண்ணத்திலும் நம்பிக்கையிலும் பழையதை கழித்து, தை மாதத்தை வரவேற்போம்.
பொங்கல் திருநாள் அனைத்து மலேசிய குடும்பங்களுக்கும் செழிப்பையும் புதிய வாய்ப்புகளையும் கொண்டு வரட்டும். இந்தத் திருநாள் மலேசிய குடும்பங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்க்கும் என்று நம்புகிறேன்.
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.