Reviews
4.9
15 Reviews
Tell people what you think
Syedali Syedali
· July 28, 2017
Allah pothumanavan subhanallah Alhamthulilla Allah akbar
Mohamed Faizal
· June 30, 2017
Ithan moolam islathai innum innum katrukolla mudihirathu
Photos
Videos
அத்தியாயம் : 2 வசனம் :170
11
1
உலகின் வேகமாக வளரும் மதம் எது? 2070 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய மதமாக இஸ்லாம் இருக்கும் என்று பியூ ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வின் முடிவு கூறுகிறது. 2010ஆம் ஆண்டு உலகின் அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக இந்தோனேஷியா இருந்தது. ஆனால் 2050இல் இந்தியா அந்த இடத்தை பிடிக்கும். அதேசமயம் இந்தியாவில் இந்துக்களே பெரும்பான்மையாக இருப்பார்கள். பிரிட்டனிலும் பிரான்ஸிலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 50% விட குறைவாக சரியும். 2050 ஆம் ஆண்டில் ஐரோப்பிய மக்கள்தொகையில் 10% முஸ்லிம்களாக இருப்பர் என கணிக்கப்படுகிறது. உலக கிறிஸ்தவர்களில் 40% பேர் சஹாராபாலைவனத்துக்கு தெற்கில் உள்ள ஆப்ரிக்காவில் இருப்பார்கள். 2050 ஆம் ஆண்டில் அமெரிக்க மக்கள் தொகையில் நூற்றுக்கு இருவர் முஸ்லிமாக இருப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. BBC Tamil #islam #tamil #quran #india #tamilnadu #usa #American #bbctamil
17
AL-BAQARAH
9
1
Posts
TamilQuran.in added a new photo.
Image may contain: 1 person, text
TamilQuran.in added a new photo.
Image may contain: text
Posts
TamilQuran.in added a new photo.
Image may contain: text
TamilQuran.in added a new photo.
Image may contain: text
Image may contain: text
islamicimage.in

Download @ islamicimage.in

http://www.islamicimage.in/details1.php?nid=292
إِذَا رَأَتْهُم مِّن مَّكَانٍ بَعِيدٍ سَمِعُوا لَهَا تَغَيُّظًا وَزَفِيرًا

...

12. நரகம் அவர்களைத் தொலைவான இடத்தில் காணும் போதே அதன் கொந்தளிப்பையும், இரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள்.

திருக்குர்ஆன் 25:12

#quran #tamilquran #islam #islamicimage #image #hdwallpaper
#hdimage #hdquranimage

See More

إِذَا رَأَتْهُم مِّن مَّكَانٍ بَعِيدٍ سَمِعُوا لَهَا تَغَيُّظًا وَزَفِيرًا

12. நரகம் அவர்களைத் தொலைவான இடத்தில் காணும் போதே அதன் கொந்தளிப்பையும், இரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள்.

திருக்குர்ஆன் 25:12

Image may contain: fire and night

Download @ islamicimage.in

http://www.islamicimage.in/details1.php?nid=291

நம்பிக்கை கொண்டு, (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமையின் கூலியே சிறந்தது....
al Quran 12:57

See More
Image may contain: text
islamicimage.in

Download @ islamicimage.in

http://www.islamicimage.in/details1.php?nid=291

நம்பிக்கை கொண்டு, (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமையின் கூலியே சிறந்தது.

... See More

Download Quran Verse HD image

New Design with HTML5

8 language

...

Tamil, English, Arabic, Malay, French, Thai, Indonesian, Greman.

http://www.islamicimage.in

See More
Image may contain: text
Image may contain: text
Image may contain: text

ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்காக
உலகம் முழுவதும் போராட்டம்....!!

மியான்மரில் முஸ்லிம்கள் மீது பெளத்த தீவிரவாதிகள் நடத்திக்கொண்டிருக்கும் இனப்படுகொலையை கண்டித்து இங்கிலாந்தில் போராட்டம் நடைபெற்றது.

Image may contain: 13 people, people smiling