PhotosSee All
'நல்லதே நடக்கும்!'
'நல்லதே நடக்கும்'
'ஐநூறும்.. ஆயிரமும்..

 
மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றதை தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு அனுபவங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளின் முன் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் ஏ.டி.எம்.கள் முன்பு மக்கள் கூட்டம் காணப்படுகிறது. வணிக நிறுவனங்களில் வணிகம் குறைந்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலின் எதிர்காலம் எந்த திசையில் போகும் என்பதை பொதுமக்களால் கணிக்க இயலவில்லை. தங்க, வைர நகைகளின் விலை ஏறுமா அல்லது இறங்குமா என தெரியவில்லை.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் தாங்கள் சார்ந்த துறைகளில் எதிர்காலத்தில் எவ்வித மாற்றங்கள் உருவாகும் என்பதை அறிந்து கொள்ள அனைத்து தரப்பு மக்களுமே ஆர்வமாக உள்ளனர்.

ஆகவே, இந்த விவகாரத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் சந்தேகங்கள், கேள்விகள் போன்றவற்றுக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்களை திரட்டி ஒரு விவாத அரங்கத்தை நடத்த ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஏற்பாடு செய்துள்ளது.
 
பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகள், கேள்விகள், சந்தேகங்களை எங்களுக்கு அனுப்பலாம்.  உங்கள் கேள்விகளை
உங்கள் முகமும், உங்கள் குரலும் தெளிவாக இருக்கும் வகையில் உங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து 7299036828 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப வேண்டும்.
உங்கள் வீடியோ பதிவுகள் விவாத அரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, கேள்விகளுக்கு நிபுணர்கள் பதிலளிப்பார்கள்.
உங்கள் கேள்விகளும், நிபுணர்களின் பதில்களும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பிரசுரமாகும்.'
ReviewsSee All
15,941 Reviews
Tell people what you think
Santhosh Kumar S
· November 6, 2016
தமிழ் ஹிந்து sets standards in Tamil daily newspaper. Apart from thier General news, thier news articles on other segments gives immense and more insights about... the issues. Thier supplementary pages added value to the issue. Following this Dinamalar also doing the same, but still they are not able to match Tamil Hindu.
Thanks for the Tamil edition.
See More
Somesh Chouhan
· November 19, 2016
Somesh Chouhan wrote on The Hindu's Timeline.
Nov 03, 2016 2:16pm
On 26 June, @AnonGoIWPEdits, a Twitter handle which 'tracks all anonymous edits of English Wik...ipedia (ie, w/o editor being logged in) from a wide range of Govt of India IP addresses,' reported an edit to Jawaharlal Nehru's Wikipedia page.
The revisions, originated from a Government of India IP address, said Nehru's grandfather Gangadhar Nehru was a Muslim, reports the Times of India. Salacious details of his "affair" with Edwina Mountbatten, the wife of India's first governor general, Lord Mountbatten, were also added to his page.
Similar edits were made on the pages of Gangadhar's son Motilal Nehru.
"All this shows that it is an IP address provided by National Informatics Centre (NIC). It doesn't say anything more than that," said Pranesh Prakash, policy director at Centre for Internet and creator of the tracking software in an interview with TOI. When asked if the user could be pinpointed, he said that it would be difficult as it isn't clear as to who all have access to the NIC network.
The malicious edits stated, "Gangadhar was born as a Muslim by the name of Ghiasuddin Ghazi but changed his name to a Hindu Ganga Dhar to escape British clutches."
Demanding an apology from Prime Minister Narendra Modi over the changes, the Congress Party on Wednesday asked whether the National Informatics Centre (NIC) is now engaged in a sinister attempt to convert lineage of the country's first prime minister and carry on with the propaganda of the sangh parivar, reports Business Standard.
"Wikipedia pages of Jawaharlal Nehru, Motilal Nehru were altered. What is worse is that it was done from a government IP and from National Informatics Centre," CNN-IBN quoted Congress leader Randeep Singh Surjewala as saying.
Questioning Modi over the issue, Surjewala said, "Will PM answer how were Wikipedia pages of former Prime ministers and Congress leaders altered through a government IP?"
These edits were later deleted by volunteer editors of Wikipedia.
See More
VideosSee All
'தி இந்து' தமிழ் நாளிதழ் சிறப்புச் சலுகை
219
38
நடைமேடையிலிருந்து விழா மேடை வரை - நெகிழ வைத்த சிறுவர்கள்
2.1K
80
மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்
1.1K
17
PostsSee All

நல்லதே நடக்கும்!

No automatic alt text available.

உஸ்மான் கவாஜா 138 நாட் அவுட்: ஆஸ்திரேலியா 6 விக். இழப்புக்கு 307 ரன்கள்...http://bit.ly/2gp4gt0

ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 138 ரன்கள் விளாசினார்.
tamil.thehindu.com|By நோபாலன்
Posts

நோட்டு நடவடிக்கைக்கு முன்பாகவே பாஜகவினர் சொத்துகளை வாங்கி விட்டனர்: காங்கிரஸ் சாடல்
http://bit.ly/2fMAhb8

பாஜக தலைவர்கள் பலர் தங்கள் கறுப்புப் பணத்தில் சொத்துக்களை வாங்கிக் குவித்துவிட்டனர் என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
tamil.thehindu.com|By பிடிஐ
4,827 Views
4,827 Views
Chennai Connect at The Hindu was live.
11 hrs

Live outdoor projection of larger than life stunning vintage pictures of Chennai heritage sites at Taj Coromandel, Chennai.
#TheHindu #Heritageweek

முதல்வர் ஜெ. 90 சதவீதம் இயற்கையாகவே சுவாசித்து வருகிறார்: பிரதாப் சி.ரெட்டி தகவல்
http://bit.ly/2fZtXQD

உருகும் ஆர்டிக் பனியால் உலகுக்கு பேராபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை http://bit.ly/2gcagmb

’ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் பனிப்பாறைகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உருகி வருவதால் உலகம் முழுவதும் பேரழிவுக்கான விளைவுகள் ஏற்படக்கூடும்’
tamil.thehindu.com|By ராய்ட்டர்ஸ்

அன்பாசிரியர் 30: சபரிமாலா- ஆயிரம் மேடைகள் கடந்த பேச்சாற்றல் ஆசிரியர்! http://bit.ly/2gc7nlf

> தமிழ் மீதான ஆராய்ச்சியைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறேன். முனைவர் படிப்பு முடியும் நிலையில் இருக்கிறது. பட்டம் பெற்றதும் முனைவர். முதல் வகுப்பு ஆசிரியர் என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

சராசரி ஆசிரியராக இயங்கி வந்த என்னை, தன்னம்பிக்கையாளராக மாற்றியதே படிக்காதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட குழந்தைகள்தான்.
tamil.thehindu.com|By க.சே. ரமணி பிரபா தேவி

#GoaIFFI2016 #BarakahMeetsBarakah கோவா IFFI 2016- பரக்கா மீட்ஸ் பரக்கா: சவுதியின் காதல் திரை அனுபவம்! http://bit.ly/2goNrOV

காதலால் அந்த பிரச்சினையை நம் கண்முன் கொண்டு வருவதோடு நிறுத்திக் கொள்கிறார் இயக்குநர். சவுதி அரேபியாவின் காதல் திரை அனுபவம் 'பரக்கா மீட்ஸ் பரக்கா'.
tamil.thehindu.com|By சா.ஜெ.முகில் தங்கம்

தருமபுரி அரசு பட்டுக்கூடு ஏல மையத்தில் பணம் வழங்க தாமதம்: விவசாயி பூச்சி மருந்து குடிக்க முயன்றதால் பரபரப்பு http://bit.ly/2goFQ2W

ஏலத்துக்குப் பின்னர் பணம் வழங்காததைக் கண்டித்து, தற்கொலை செய்யப்போவதாகக் கூறி விவசாயி ஒருவர் பூச்சி மருந்தை குடிக்க முயற்சித்தார்.
tamil.thehindu.com

#GoaIFFI2016 #Tamara கோவா IFFI 2016- டமாரா: திருநங்கையின் உண்மைக் கதை! http://bit.ly/2fvxqlZ

எத்தனையோ டமாராக்கள் இந்தியாவில் தங்கள் குடும்பங்களோடு வாழ்ந்து கூவாகத்தின் கூத்தாண்டவர் திருவிழாவின் போது மட்டும் திருநங்கையாக மாறி மகிழ்கின்றனர்.
tamil.thehindu.com|By சா.ஜெ.முகில் தங்கம்

சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து; நசுக்கும் முயற்சியில் இந்தியா: மொஹாலியில் 3-வது டெஸ்ட்
http://bit.ly/2gtyIQv

சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்தும், தொடர்ந்து நசுக்கும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்குகின்றன.
tamil.thehindu.com|By நோபாலன்

உலக மசாலா: அற்புதமான கணவர்! http://bit.ly/2fyhFha

~ " கடந்த ஒரு வருடமாக 2 வகை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். இதையாவது சாப்பிட முடிகிறதே என்பதில் மகிழ்ச்சி. சோப், ஷாம்பூ, வெங்காயம், பூண்டு, மனிதர்களின் வாடை என்று எதையும் என் உடல் ஏற்றுக்கொள்ளாது. கடந்த ஜனவரியில் இருந்து கணவரின் வாசனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னைப் பார்ப்பதற்கு ஸ்காட் பலமுறை குளிக்கிறார். முகமூடி அணிந்துகொண்டு அறைக்குள் வந்தால், 2 நிமிடங்கள் வரை மட்டுமே அவர் இருக்கலாம்."

கணவரின் வாசனை கூட ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதால், கடந்த ஓராண்டு காலமாகத் தனிமையில், பாதுகாக்கப்பட்ட ஓர் அறையில் வசித்து வருகிறார்.
tamil.thehindu.com

இந்தியாவின் புதிய ரூ.500, 2000 நோட்டுகளுக்கு நேபாளம் தடை...http://bit.ly/2gbRYBx

புதிய இந்திய ரூபாய் நோட்டுகளான ரூ.500, ரூ.2000 ஆகியவை செல்லாது என்று நேபாளம் தடை விதித்துள்ளது.
tamil.thehindu.com|By பிடிஐ

இரு பல்கலை.ஆசிரியர் நியமனம்: சிபிஐ விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
http://bit.ly/2gtsr7t

பாரதியார், மனோன்மணியம் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் நியமனங்களை தமிழக ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
tamil.thehindu.com

ரூபாய் நோட்டு வழக்கு விசாரணை: மத்திய அரசு மீதான குற்றச்சாட்டுகளில் உச்ச நீதிமன்றம் திணறல்

வழக்கறிஞர்களிடையே கடும் வாக்குவாதம்...http://bit.ly/2fvsnlz

ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு எதிரான மனு மீதான விசாரணையில் இன்று மத்திய அரசின் மீதான குற்றச்சாட்டுகளால் உச்ச நீதிமன்றம் திணறியது.
tamil.thehindu.com|By கிருஷ்ணதாஸ் ராஜகோபால்
தி இந்து http://tamil.thehindu.com/
Join us on Twitter : www.twitter.com/TamilTheHindu
People
2,150,244 likes
7,666 visits
People Also Like